உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

யாப்பருங்கலம்

“வேதியர்க்கு வெண்மை; வியன்செம்மை வேந்தர்க்கு; நீதிசால்' பீதம் நிதிக்கிழவோர்க் - கோதிய நீலமாம் ஏனை நிலைமையோர்க் கக்குலத்தின்

பாலவாம் பாவிற்கும் அற்று"

2

"ஆரம் அரிசந் தனம் பழுப்போ டங்கலவை

466

பாரியனற் பாநான்கின் பாற்படுத்தார் - சீரிய வெண்போது செங்கழுநீர் 3வேரிசேர் சண்பகத்தின் வண்போது நீல மலர்'

“மகயிரம் ஆதியா வண்பூரங் காறும்

வகையின் மருட்பாவின் நாளாம் - தகாதென் ‘ஞெண் டோராசாந் தேரிரு சந்தச்சென் றொண்போது

தேரிற் பவளம் சிவப்பு’

99

(தரவு கொச்சகம்)

"வேதவாய் மேன்மகனும் வேந்தன் மடமகளும் நீதியாற் சேர நிகழ்ந்த நெடுங்குலம்போல் ஆதிசால் பாவும் அரசர் வியன்பாவும்

66

ஓதியவா றொன்றா மருட்பாவாய் ஓங்கிற்றே”

(நேரிசை வெண்பா)

“பாநாளாற் பாவோரை தாமொப்பப் பண்புணர்ந்த மாநா வலர்வகுத்த வாய்மையாற் – பாநான்கின் மூவிற் றினமும் மொழிப் °புத்தேள் உண்மகிழப் பாவித்துப் பாடப் படும்

“பண்பாய்ந்த ஏழு பதினா றிழிபுயர்வா

515

- யா. வி. 55. மேற்.

வெண்பா அடிக்கெழுத்து வேண்டினார் - வெண்பாவின்

ஈற்றடிக் கைந்தாதி ஈரைந் தெழுத்தளவும்

பாற்படுத்தாற் நூலோர் பயின்று

"முற்றுகரந் தானும் முதற்பாவின் ஈற்றடிப்பின் நிற்றல் சிறுபான்மை நேர்ந்தமையால் - மற்ற அடிமருங்கின் ஐயிரண்டோ டோரெழுத்து மாதல் துடிமருங்கின் மெல்லியலாய் ! சொல்லு”

7

"பாலன் றனதுருவாய் ஏழுலகுண் டாலிலையின் மேலன்று நீகிடந்தாய் மெய்யென்பர் - ஆலன்று

யா. வி. 62. மேற்

பொன்மை. 2. அரிதாரம். 3. தேன். 4. மிருகசீரிடம். 5. கடகராசி (ஞெண்டு) 6. தெய்வம். 7. இவ் வீற்றடி பதினோரெழுத்து.