உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

இனங்கட்கும் இவ்வாறே என்றுரைப்பர் தொன்னூல் மனந்தட்பக் கற்றோர் மகிழ்ந்து”

யா. வி. 55, 95, மேற்.

எனக் கொள்க.

"வெண்பா முதலா நால்வகைப் பாவும் எஞ்சா நாற்பால் வருணர்க் குரிய"

“பாவினத் தியற்கையும் அதனோ ரற்றே”

– யா. வி. 55. மேற்.

“சீரினும் தளையினும் சட்டக மரபினும் பேரா மரபின பாட்டெனப் படுமே'

66

'அவைதிரி பாகின் விசாதி யாகும்

என்றார் *வாய்ப்பியம் உடையார் எனக் கொள்க.

இவற்றுக்கு நிறமும், திணையும், பூவும், சாந்தும், புகையும், பண்ணும், திறனும், இருதுவும், திங்களும், நாளும், பக்கமும், கிழமையும், பொழுதும், கோளும், இராசியும், தெய்வமும், திசையும், மந்திரமும், மண்டிலமும், பொறியும், எழுத்து முதலாகிய பண்பும் அறிந்து ஆராதிப்ப இவை யாவர்க்கும் கல்வியும் புலமையுமாக்கி, நன்மை பயக்கும். இவையெல்லாம் திணைநூலுட் திணை நூலுட் கண்டு கொள்க.

அவற்றுட் சில *சொல்லுமாறு.

(நேரிசை வெண்பா)

“வெண்பா முதலாக வேதிய ராதியா

மண்பால் வகுத்த வருணமாம் ; ஒண்பா

இனங்கட்கும் இவ்வாறே என்றுரைப்பர் தொன்னூல்

மனந்தட்பக் கற்றோர் மகிழ்ந்து

“மீனாடு தண்டேறு வேதிய ராதிய

ஆனாத ஐந்தொன்பா னாயினவும்- தேனார்

விரைக்கமல வாண்முகத்தாய் ! வெள்ளை முதலா

உரைத்தனவும் இவ்வாறே ஒட்டு”

“ஆரல் மகமோ டனுடம் அவிட்டமென் றீரீண்டும் ஆதியா வெண்ணியநாள் - சீரிய வெண்பா அகவல் கலிவஞ்சி என்றுரைத்தார் எண்பா அறிவோர் எடுத்து

(பா. வே) *யாப்பியனூலுடையார், *வருமாறு.

- யா. வி. 95. மேற்.