உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

பாச்சார்த்தி வழங்கப்படும். அவை குறுவேட்டுவச் செய்யுளும், உலோகவிலாசனியும், பெருவளநல்லூர்ப் பாசாண்டமும் முதலாக உடையன எனக் கொள்க.

(நேரிசை வெண்பா)

“செந்தமிழ்ச் செய்யுள் தெரிந்துணர்ந்து செந்தமிழ்க்கண்

வந்த வடமொழியை மாற்றாதே - சந்தம்

வழுவாமற் கொண்டியற்று மாண்பினார்க் குண்டோ 'தழுவாது நிற்குந் தமிழ்?”

பாக்கட்கு ஓசை பிறக்குமாறு உரைத்துக்கொள்க. அவை சொல்லுமாறு:

66

(குறள் வெண்பா)

"வெண்சீரிற் செப்பல் பிறக்கும்; விகற்பத்துப் பண்பாய்ந்த துள்ளல் படும்”

66

இயற்சீருள் தோன்றும் அகவல் ; அவற்றின் விகற்பத்து வெள்ளோசை யாம்”

“தன்சீருள் தூங்கல் கலியடியின் கண்டக்கால் வஞ்சிக் கிசையாய் வரும்

"மயங்கி வருவனவும் வல்லோர் வகுப்ப மயங்காமற் கொண்டுணரற் பாற்று

என இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

(நேரிசை வெண்பா)

“தலைவன் தலைமுதலாத் தார்வேந்தன் காறும் மலைமுதலா மாநாய்கன் மாதே !- நிலமுழுதும் மன்னர்கோ னாளு மறைமுதலா வஞ்சிக்கோன் தன்முதலோர்த் தந்தானும் தான்

99

“ஈரிரண்டும் ஏழெழுத்தும் ஈரைந்தும் மூவைந்தும் பாரியன்ற நாற்சீர் பதினெட்டும் - ஏர்பாய் விளையும் பதினேழ் நிலத்துக் குறள்சிந் தளவு நெடில்கலியோ டைந்து

66

"ஐந்தும் அகவற்கு வெள்ளைக் களவடியும் சிந்து நெடிலடிக்கட் டொல்லிரண்டும் - வந்த தளவிரண்டும் ஆன்ற நெடில்கழியும் ஒண்பாற் றளைசிதைவில் தண்டாக் கலிக்கு

1. தழுவாது நிற்கும் தமிழுண்டோ என்றது தழுவும் என்றவாறு.

யா. வி. 25. மேற்.