உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

எழுத்து மிக்கு ஏனையடி ஏ

எழுத்துக் குறைந்து தம்முள்

166

ஒவ்வாது வருவனவற்றை 1 “மயூரவியல் வெண்பா என்றும் வழங்குவர்.

அவற்றுட் சில வருமாறு:

(கட்டளை வெண்பா)

“நடைக்குதிரை ஏறி நறுந்தார் வழுதி

அடைப்பையா ! கோறா,' எனலும் - அடைப்பையான்

கொள்ளச் சிறுகோல் கொடுத்தான் தலைபெறினும் எள்ளாதி யாங்காண் டலை

எனவும்,

“வெறிகமழ் *தண்புறவின் வீங்கி உகளும்

மறிமுலை உண்ணாமை வேண்டிப் - பறிமுன்னகை அஉ அறியா அறிவில் இடைமகனே ! நொஅலையல் நின்னாட்டை நீ’

எனவும்,

மாவடு வென்னும் மலர்புரை கண்ணினாய்! பாவெடுத்துப் பாடும் பயனோக்கி - மேவி எடுத்த இனத்தினால் இன்பஞ்சொற் சேரத் தொடுத்து மொழிவ *தமிழ்” *

எனவும்,

6

“கரவொடு நின்றார் கடிமனையிற் கையேற் றிரவொடு நிற்பித்த தெம்மை - அரவொடு மோட்டாமை பூண்ட முதல்வனை முன்வணங்க மாட்டாமை பூண்ட மனம்’

6 எனவும்,

(13)

- யா. வி. 9. மேற்.

(13)

- யா. வி. 7. 37. மேற்.

(12)

(இடைக்காடனார் பாடல்)

- தண்டியலங்காரம், 62. மேற்.

"நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே- பொற்றேரான் பாலைநல் வாயின் மகள்

எனவும்,

66

99

(12)

(12)

யா. வி. 59. மேற்.

(14)

'இன்னமிழ்தம் ஊட்டி எழில்வளைசேர் முன்கைக்கொண் டென்னையர்பேர் சொல்லென் றிரந்தாலும் - தென்னயம்பைச் செஞ்சுடர்வாள் வெஞ்சினவேற் சீர்ச்சேந்தன் என்னுமால் கிஞ்சுவாய் அஞ்சொற் கிளி”

1. மயூரம் – மயில். பக். 499. அடிக்குறிப்புக் காண்க.

(பா. வே) *தண்சிலம்பின். (பா. வே) *தமிழ்து.