உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

(குறள் வெண்பா)

படியுடையார் பற்றமைந்தக்கண்ணு மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது”

து பதினாறெழுத்தடி வெண்பா.

இவை இரண்டும் நெடிலடி.

523

(16)

திருக்குறள், 606.

னி, வெண்பாவின் ஈற்றடிக்கு இலக்கியம் வருமாறு:

(குறள் வெண்பா)

“பிண்டி மலர்மேற் பிறங்கெரியுட் 'கந்துருள்போல்

(5)

இஃது ஐந்தெழுத்து ஈற்றடி வெண்பா.

வண்டு சுழன்று வரும்

66

“நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு

99

இஃது ஆறெழுத்து ஈற்றடி வெண்பா. “உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ்

இஃது ஏழெழுத்து ஈற்றடி வெண்பா.

(6)

திருக்குறள், 284.

(7)

திருக்குறள், 282.

“புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவ தெவன்?”

(8)

திருக்குறள்,237.

இஃது எட்டெழுத்து ஈற்றடி வெண்பா.

66

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே உள’

(9)

திருக்குறள், 222.

இஃது ஒன்பதெழுத்து ஈற்றடி வெண்பா.

66

குணம்புரியா மாந்தரையும் கூடுமால் என்னே

(10)

மணங்கமழும் தாமரைமேல் மாது!”

இது பத்தெழுத்து ஈற்றடி வெண்பா.

ஒழிந்தனவும் வந்தவழிக் கண்டு கொள்க.

இனி, ஒருசார் ஆசிரியர், ஈற்றடி ஒழித்து ஏனையடி எழுத்து ஒத்து வருவனவற்றைக் 'கட்டளை வெண்பா என்றும், ஒவ்வாது வருவனவற்றைக் ‘கலம்பக வெண்பா என்றும், ஈற்றடி எழுத்தும் ஏனையடி எழுத்தும் ஒத்து வருவனவற்றைச் ‘சமநடை வெண்பா' என்றும், ஈற்றடி எழுத்தினோடு ஏனையடி எழுத்துச் சில ஒத்தும் ஒவ்வாதும் வருவனவற்றைச் ‘சமவியல் வெண்பா' என்றும், ஈற்றடி

1. வண்டிச் சக்கரம். கந்துபோல் என்பது மு. ப. கந்துகம்போன் என்பதாயின் பந்தெனப் பொருளாம்.