உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

766

யாப்பருங்கலம்

காழ்வரக் கதம்பேணாக்

கடுஞ்சினத்துக் களிற்றெருத்தின்”

இஃது ஏழெழுத்து இருசீரடி வஞ்சிப்பா.

“தாழிரும் பிணர்த்தடக்கைத்

தண்கவுள் இழிகடாத்து'

இஃது எட்டெழுத்து இருசீரடி வஞ்சிப்பா.

“நிலனெளியத் தொகுபீண்டி’

527

- யா. வி. 93. மேற்.

- யா. வி. 93. மேற்.

- யா. வி. 93. மேற்.

இஃது ஒன்பது எழுத்து இருசீரடி வஞ்சிப்பா.

வை மூன்றும் சிந்தடி.

66

'அகன்ஞாலம் நிலைதுளங்கினும்

பகன்ஞாயிற் றிருள்பரப்பினும்”

இது பத்தெழுத்து இருசீரடி வஞ்சிப்பா. “தாள், களங்கொளக் கழல் பறைந்தன”

து பதினோரெழுத்து இருசீரடி வஞ்சிப்பா. “குருகிரிதலின் கிளிகடியினர்

புறநானூறு, 4.

து பன்னிரண்டெழுத்து இருசீரடி வஞ்சிப்பா.

இவை மூன்றும் அளவடி.

இனி எட்டெழுத்து முதலாகப் பதினேழெழுத்தின் காறும் உயர்ந்த முச்சீரடி வஞ்சிப்பா வருமாறு:

66

'அள்ளற் பள்ளத் தகன் சோணாட்டு

யா. வி. 94. மேற்.

- யா.வி. 94. மேற்.

எனவும்,

“வேங்கை வாயில் வியன்குன்றூர்'

எனவும் இவை எட்டெழுத்து முச்சீரடி வஞ்சிப்பா.

"மதுவிரவிய மலர்கஞலிய வயற்றாமரை

இது பதினேழெழுத்து முச்சீரடி வஞ்சிப்பா.

66

“கொடிவாலன குருநிறத்தன குறுந்தாளன

(16)

வடிவாலெயிற் றழலுளைய வள்ளுகிர

(15)

பணையெருத்தின் இணையரிமான் அணையேறித்

(14)

துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி

எயினடுவண் இனிதிருந் தெல்லோர்க்கும்

பயில்படுவினை பத்தியலாற் செப்பியோன்

(13)

புணையெனத்,

திருவுரு திருந்தடி திசைதொழ

வெருவுறு நாற்கதி வீடுநனி யெளிதே

1. 'தாழிரும் பிணர்த்தடக்கை' என்னும் குறளடி வஞ்சிப்பா: 3-4. 2. 'தாழிரும் பிணர்த்தடக்கை' என்னும் குறளடி வஞ்சிப்பா: 3-5.

யா. வி. 90. மேற்.