உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பு

யாப்பருங்கலம்

பூ

மா

555

க்

கோ

பொ

ன்

L

மோ ங்

கோ

ங்

தா

தா

ர்

தா

ந ன்

று

பு

தே

ர்

தா

(நேரிசை வெண்பா)

கோ

கே

மா

தை

“காலைமான் விழியகறல் குன்றாத செவ்வி கலிவான்சென் றூன்ற மயங்கி – யொலிபாவி விண்க ணிடித்தலற லின்றாகி மின்னுக கொண்கன் விரவிரவின் கண்"

197

சு.

மா

தை

இஃது ஆறு ஆராய், 'கலி மல்லன்' என்னும் பெயர் குறட்டைச் சூழ் நின்று, நடுவு றகரம் நின்று, ஆர்மேல் அவ்வாறு எழுத்துப் பெற்று, சூட்டின்மேல் பன்னிரண்டு எழுத்துப் பெற்று, அவ்வெழுத்து மாலை மாற்றாய் முடிந்தது.

66

(நேரிசை வெண்பா)

“மண்பாய வையகத்து மாலைமாற் றீறாக

எண்பா லெழுத்தும் இணையொப்ப - வெண்பாவின்

சீர்கிடப்பத் தென்றமி ழாளி கலிமல்லன்

பேர்கிடப்பப் பேசல் அரிது"

இதன் வழியே எழுதிக் கண்டு கொள்க.