உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

இது நான்கு 'ஆராய், நடுவு 'மே' என்னும் எழுத்து நின்று, முதலும் ஈறும் அதுவேயாய்ச் 2சூட்டின்மேல் நாற்பத்து நான்கு எழுத்தாய், ஆர்மேல் ஒரோ எழுத்தாய் முற்றுப் பெற்றது.

கருளும் வியனருங்

9

109

மே

க விசும்பின்

பின் விழவொடும் /

னி மிக்க தென்

ரு

ரையன்ன

(நேரிசை ஆசிரியப்பா)

“நவைக்கணம் வீய நன்னூ லாய்ந்து சேட்டலர் விராய மோட்டார் பிண்டி

நன்னிழன் மேயோன் சேவடி

துன்னினர் துன்னலர் துகட்டிரும் *பிறப்பதே”

இது நான்கு ஆராய், நடுவு ‘மோவிராய்' என்பது பட்டு, ஆர்மேல் ஐவைந்தெழுத்தாய், சூட்டின்மேல் முப்பத்திரண்டு எழுத்துப் பெற்று முடிந்தது.

இனி, ஆறாரச்சக்கரம் வருமாறு:

(நேரிசை வெண்பா)

“பூங்கடம்பி னந்தார்தா நன்று புனைதேனார்

கோங்கெழு கொங்கந்தார் தான்பேணு - மோங்குநன் மாக்கோதை மாதவித்தார் தாங்கோட லெண்ணுமாற்

பூக்கோதை மாதர்தன் பொற்பு

ச்

இஃது ஆறு ஆராய், நடுவு ரகரவொற்று நின்று, குறட்டை சூழத் தா என்னும் எழுத்து நின்று, ஆர்மேல் ஏழெழுத்து நின்று, சூட்டின்மேற் பன்னிரண்டு எழுத்துப் பெற் முடிந்தது.

1. ஆர்

கால். ஆரை எனவும் பெறும். ஆரக்கால் என வழங்குகின்றது. 2. சக்கரவட்டம். (பா. வே) *பிறப்பே