உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

(நேரிசை வெண்பா)

1

ஆரெட்டாய் அவ்வார்மேல் ஐயைந் தெழுத்தாகி ஏரொத்த நேமிமேல் எண்ணான்காய் - 1 வாரத்தால் வாழ்க *வலிவலய மாலுளதேன் மாதவர்கோன் சூழ்தருமச் சக்கரமாச் சொல்லு’

இதன் வழியே அதனை எழுதிக் கண்டு கொள்க. .நிவந்துபுடை யிருங்கடல் வளவிய

.கிடக்கைப் பார்மிசைப் பல்வரைமுன்

மலகுவளங் கெழுமிய வசையறு நிதிய மீதில புரிக பாரி போலவொன்

றினிதி னேத்திக் கவியெலாஞ் சொல்லவு மீவோர்ப் பெறாதெனப் பல்கிளை தேம்பச் செந்தீக் கட்புலத் துளங்கொண்டு துளங்கா வோங்குமிசை யிரவலன் களிறுசெவி தாழ்த்துக் கேழலோ டாழ்தரு நீரகடுங் கலுழி நீந்திக் கண்டேன் களைகண் பூந்தேன் பண்ணியல் யாழ்நல மொழியவர் கண்மலர் புல்லிக் கலக்கநின் றோளே”

இஃது,

(கலி வெண்பா)

“எட்டாராய் ஆர்மேற்பத் தொன்ப தெழுத்தாகி

வட்டத்துள் எண்ணான்காய் வன்குறட்டில் - எட்டும் அரிதீரன் பாட்டென்றங் கார்நடுவண் நின்ற இருநான் கியைவதுபார்த் துண்ணென் றொருவாமை ஆராழி பாய்ந்த இடந்தோ றழகிதாப்

பாராளும் பல்லவ மல்லனென் – றராய்ந்

தொருங்கமைந் துள்ளாற்கவ் வாகி யொலிநீர்க்

கருங்கடற் றண்களந்தை வேந்தன் - இருங்கழற்கால்

வண்டுறையுந் தண்டார் மருசாதி வாட்களைகண்

திண்டோ ளிணைச்செவ்வி தண்டாதாக் - கொண்டமைத் தாசிரிய மாக்கி யதனுட் கரந்தது

மாசில்சீர் வள்ளுவன் பாட்டினுள் - ஏசிலா

  • வலிவல மாவுளதேன்.

557