உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு

99

எனக் கொள்க.

(நேரிசை ஆசிரியப்பா)

“தடங்கடன் மண்ணிற் றருமருள் விரும்பிய சின்மென் கிளவித் தெய்வப் பாரியு மில்லை யாகிய திரவலர் வினையெனத் தன்னுடன் பொத்திய தாசிடு சிதவலு மடுத்த மெய்யினள் கடைத்தலை முன்சனத்

தீவது நோக்கியே

ஏனை முனைகெட வேவிய வெட்சி சால்பிற்றந் தோலா தாங்கே மதிநிலை வென்றி வேழ மிகுதி பாடி

நின்றனள் விறலி நெருந லின்றே

அஞ்சி பாடிய அவ்வை போல

வறுமை யுற்ற சிறுமை மூதுரை தணந்து மிக்க தழற்பொலி திருமணி யணிந்தரைத் துஞ்ச வல்லிநின் *றோளே”

இதுவும்,

(கலி வெண்பா)

“வட்டம் இரட்டித்து வன்குறட் டுள்ளமைந்த எட்டாரச் சக்கரமிச் சக்கரத்தின் இட்டமையப் பட்ட எழுத்துப் பதிற்றெட்டோ டைந்துதலை இட்ட ஒருநூ றிவையிடுமா செப்பிய ஆழியின்மேல் நின்றங் கணிசிறந்த ஆயுங்கால் ஏழும் இருபதும் ஐந்தும் இனமுறையே வாழியர்நின் றாரின்மேல் வல்லோர் வகுத்தனவும் ஆழி முறையிற் பதினெட்டாம் சூழியன்ற இன்குறட்டுள் எட்டும் இரவலர்தம் பல்கிளைக்கே அன்புரைக்கு மஞ்சாதான் பாட்டென்று முன்புரைத்த ஆராழி பாய அணிதங் கிடந்தொறவன் தீராச் சிறப்புப்பேர் சேர்வித்து நேரொத்த சவ்வகத்து மூன்றா வதுதந்த சக்கரத்தின்

(பா.வே) *றோளத.

(?)