உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568

வரலாறு:

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(நேரிசைச் சிந்தியல் வெண்பா)

'காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை

கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்கக் - கைக்கைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா”

எனவும்,

66

-

- தண்டியலங்காரம் 96 மேற்.

(இன்னிசை வெண்பா)

'தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைத்ததா தூதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது

எனவும் கொள்க.

6

- தண்டியலங்காரம் 96 மேற்.

இனவெழுத்துப் பாட்டாவது, மூன்று வகைப்படும்: வல்லினமும், மெல்லினமும், இடையினமும், என. அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

(நேரிசை வெண்பா)

“கற்புடைத்தாக் காட்டுதற் காகாதோ கைகாட்டிச்

சொற்படைத்துக் காட்டற்கட் டுக்கத்தாற் - பொற்புடைத்தாய் பாட்டாற்றப் பாடிப் பறைகொட்டக் கொட்டத்துக்

கோட்டாற்றுச் சேதிகத்துக் கூத்து”

எனவும்,

(குறள் வெண்பா)

“தெறுக தெறுக தெறுபகை தெற்றாற்

பெறுக பெறுக பிறப்பு”

எனவும் இவை வல்லினத்தான் வந்த பாட்டு.

66

(நேரிசை வெண்பா)

"நன்மனமும் நாணமும் முன்னினும் நான்முன்னேன் நின்மனமும் நின்னானு மென்னென்னோ - நன்மனமும் நண்ணுமே நன்மாமை நண்ணுமா மெண்ணுமினோ மண்ணின்மேன் மானன்ன மா

இது மெல்லினத்தால் வந்தது.

66

(நேரிசை வெண்பா)

'வில்லாள ருள்ளாரேல் வாளிலர் வாளாளர் வில்லாள ருள்ளாரை வெல்வாரேல் - வில்லார்

யா. வி. 2. மேற்