உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

சூரலு முகிரலுங் கெழுமித் தேறிய நூலவர் பேணும் வெட்சியு முறிததை விரைமலர் மகிழு நாகமும் பீடுடைத் திருவுஞ் சகமலி யாதி கீர்த்தி

ஊனமில் கேள்வியிற் றெளிந்து சுரும்பிவர் நீடிணர்ப் பாசிலை வடுமா மிசைமிக

உருகெழு மென்கனி நேரே பூசணித்

துகளறு செங்கா யெங்கெனக் கூறி ஈண்டிய காதலிற் றடவிய சிறுநுதற் பெருமதர் மழைக்கட் செவ்வாய்ப்

புரிகுழ லிக்கியாம் பொதிபெறற் பொருட்டே’”1

இந்நேரிசை ஆசிரியம் வேண்டியதோர் முதலாகவாயினும், வேண்டியதோர் அறை ஈறாகவாயினும் பாய்த்துவது.

வரும்.

2சிறு நுதலவரைப் பாய்த்த அறுபத்துநாலு வெங்குதிரை

இனி, 3குதிரையும் யானையுமாகப் பாய்த்துமாறு.

(நிலைமண்டில ஆசிரியப்பா)

“செங்கை யுந்திச் சீர்மலி யாரம்

கீழணி தாழ்பொழில் கண்ணகன் திண்ணிலம்

சகமலி யிருவினைச் சார மீரம்

சித்திர மத்திரம் கிளரொளி தளரகிற்

கார்மழை தீரணி நான்மறை மீனுரு வாடை பீடை வித்தர் பத்தர் நிலமும் மலையும் பிரமனு மவர்மணி மிகவு நகுமதி மாரி நீரில்

பார வீரர் புள்ளி வெள்ளை

முத்தி நெய்த்த நூலோர் மேலோர்

பேரா வூழி பெரிய வுருவுடை

பூதிய வேதன் மூரி நோன்ற

மெய்ம்மை நுண்மை தெள்ளிய குருபரன்

1.

அ ஆ இ ஈ

2.

ஊள எ ஏ

1 2 3 4 5 6 7 8 இவை உருவக்கர சங்கேதங்கள்.

“சிறுநுதலவர்” என்பதில் 'சி' என்னும் எழுத்துக்கு 3- ம், 'நு' என்னும் எழுத்துக்கு 5– ம் உருவக்கர சங்கேதமெனக் கொள்க.

3. குவ்வுக்கு 5-ம், யாவுக்கு 2 ஆம் உருவக்கர சங்கேதமாம். (இ. ப)