உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுறை

உள்ளுதோறும் உள்ளுதோறும்

ஊற்றெடுக்கும் வள்ளுவம் என

உள்ளுதோறும் உள்ளுதோறும்

உவப்புறுத்தும் எம்பெற்றோர்,

வாழவந்தம்மை படிக்கராமர்தம்

தவக் கொடையைத் தாங்கிமகிழும்

நெஞ்சுறை இச் சொன்னூல்

இரா. இளங்குமரன்