உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் சொல்

திருப்பெற்ற இறைமைப்பெயர்

திருப்பெற்ற மாந்தர் பெயர்

திருப்பெற்ற உடற்பெயர்

திருப்பெற்ற உறுப்புப்பெயர்

திருப்பெற்ற குடிச்சிறப்புப்பெயர்

திருப்பெற்ற கூட்டப்பெயர்

திருப்பெற்ற பதவிப்பெயர்

திருமகன், திருமகள்,

திருவள்ளுவர்,

திருநாவுக்கரசர்.

திருமெய், திருமேனி.

திருமுடி, திருவடி,

165

திருமாவளவன், திருமாறன்

திருத்தொண்டர்,

திருக்குலத்தார்

திருவாய்க்கேள்வி, திருமந்திர ஓலை.

திருப்பதி, திருவாரூர்.

திருக்கோயில், திருமலை,

திருவிளக்கு, திருமலர்.

திருவாதிரை, திருவோணம்.

திருவுலா: திருப்பூட்டு.

திருப்பெற்ற ஊர்ப்பெயர்

திருப்பெற்ற இடப்பெயர்

திருப்பெற்ற பொருட்பெயர்

திருப்பெற்ற நாட்பெயர்

திருப்பெற்ற நிகழ்வுப்பெயர்

திருப்பெற்ற பண்புப்பெயர்

திருப்பெற்ற பாவகைப் பெயர்

திருநேரிசை, திருத் தாண்டகம்.

திருப்பெற்ற தொழிற்பெயர்

திருப்பெற்ற வாழ்த்து

இன்னும் பகுத்துரைப்பின் எத்தனை வகைத் திருக்களாம்?

திருமெழுக்கு, திருமுழுக்கு

திருவுறுக, திருவாழ்க.

திருப்பெற்ற நூற்பெயர்

திருவருள், திருவறம்.

திருவருட்பா, திருவாய் மொழி.