உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இளங்குமரனார் தமிழ்வளம்

15

உள்ளுநர்

உள்ளார், உள்ளாதார்

எண்ணுநர்

எதிரார்

ஏலுநர், ஏன்றார்

ஒட்டுநர்

ஒப்புநர்

ஓல்லுநர்

ஒவ்வுநர்

ஒன்றுநர்

கருதுநர்

குறுகுநர்

கூடுநர்

கேளிர்

கொள்ளுநர். கொள்வார்

சாருநர், சார்ந்தார்

சினமிலர், சினமிலி

செறார்

"

செற்றமிலார்

சேக்காளி, சேர்த்தாளி

சேர்ந்தார், சேர்ப்பாளர்

தம்மோர்

தரியர், தரிஞர்

திருந்தினார்

துன்னினார்

|

|

|

|

|

எண்ணலர், எண்ணார்

எதிர்ந்தார், எதிரர், எதிரி

ஏலார், ஏற்கார்

ஓட்டலர், ஓட்டார்

ஒப்பலர், ஒப்பார்

ஒல்லார்

ஒவ்வலர், ஒவ்வார், ஒவ்வாதார்

ஒன்றலர், ஒன்றார், ஒன்னலர், ஒன்னார்

கருதலர், கருதார் குறுகலர், குறுகார்

கூடலர், கூடார்

கேளார்

கொள்ளலர், கொள்ளார்

சார்பிலார், சாரலர், சாரார்

சினத்தர், சினவர்

செறுநர்

செற்றார்

சேராதார், சேரார்

சேரலார், சேராதவர்

அயலர்

தரியலர், தரியார்

திருந்தலர், திருந்தார்

துன்னலர், துன்னார்