உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

பேசுநர்

பேணுநர்

பொருந்துநர்

பொருவுநர்

மருவுநர்

மன்னுநர்

மாண்பர், மாணர்

இளங்குமரனார் தமிழ்வளம்

|

15

பேசார், பேசலர், பேச்சிலார்

பேணலர், பேணார்

பொருந்தலர், பொருந்தார்

பொருவார்

மருவலர், மருவார்

மன்னலர், மன்னாதார்

மாணலர், மாணார்

மாற்றலர், மாற்றார்

மாறிலர், மாறிலி

முட்டார்

முரண்டார், முரணார்

முனியலர்

முனைவிலர்

மேவுநர்

வட்கிலர்

6

வணங்குநர்

வீடலர்

வேண்டுநர்

|

|

முட்டுநர்

முரண்டர், முரணர்

முனிந்தார் முனைந்தார்

மேவார், மோதுநர்

வட்கார்

வணங்கலர், வணங்கார்

விட்டார், விடுநர்

வேண்டலர், வேண்டார்.

பகைமை, பகைவர் சுட்டிய சொற்களுக்கெல்லாம் பெரும்பாலும் பழஞ்சொல் ஆட்சியுண்மை கழக நூற் பயிற்சியாளர் காணத் தக்கனவே. அரிதாக வழக்குச் சொற்களும் இயைக்கப் பெற்றுள. (எ-டு) சேக்காளி, சேர்த்தாளி, பேசார், தொடுப்பர்.