உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

47. நோய் வினைகள்

நோய் வினைகள் தனி நூலாதற்குரியன. நோய் - பெயர்க் கரணியம் விளக்கம் - எடுத்துக்காட்டு - வழக்கு இன்னவை யெல்லாம் விரிக்க வேண்டும். சொல்லை விரிக்கவே தனி நூலாகும். எனின் மருத்துவத்துறை வல்லார் மனங்கொண்டால் எத்துணை விரிவுறும்! தமிழ் மருத்துவர் உள்ளம், தமிழும், மருந்தும் மருத்துவமும் பின்னிப் பிணைந்து செயல்படுங்கால் சொல்லாய்வாளர்க்குச் சுரங்கமாக அது திகழும் என்பது

உறுதியாம்!

“சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்

99

என்பதைச் சொற்பொழிவாளியரும் கருதவில்லையானால் அவர்தம் சொற்பொழிவாலாம் பயன்தான் என்ன?

நோய்வினைச் சொல்வளப் பட்டியும் அதன் குறுவிளக்கமும் அகர முறையில் வருமாறு:

அச்சம், அஞ்சுதல்: நோயச்சம், பேயச்சம், இருளுக்கு அஞ்சுதல்.

“அஞ்சி அஞ்சிச் சாவார்

அசைதல், அசைவு

அடி, அடித்தல்

அடைத்தல், அடைப்பு

அயர்தல். அயர்வு

இவர் அஞ்சாத பொருளில்லை.'
பல்லசைதல், பல்லசைவு, மூட்டசைதல், மூட்டசைவு.
மண்டையடி, காய்ச்சல் அடித்தல்.
மூச்சடைத்தல், மாரடைப்பு.

66

'முன்னும் பின்னும் அடைத்தல்

அயர்வு - சோர்வு, அயர்வு அயதி அசதி அசத்தி அச்சலாத்தி.