உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

அரட்டி, அரளல்

இளங்குமரனார் தமிழ்வளம் 15

அரற்றுதல் (புலம்பல்)

அரித்தல் (அரிப்பு)

அலறுதல்

அலுப்பு

அவிதல்

அழலுதல் (அழற்சி) அறைதல்

அனத்தல், அணத்தல்

ஆட்டம், ஆடுதல்

ஆதல்

ஆவலித்தல்

இசிவு (இழப்பு) இடக்குதல்

இடித்தல், இடி இருமல்

இரைதல், இரைச்சல் இழுத்தல், இழுவை

பேயரட்டி, அரண்டுபோதல்.

66

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.'

அழுது அரற்றுதல்.
தோல் அரிப்பு, குடல் அரிப்பு.

66

'அரிசினத்தால்'

அஞ்சி அழுதல், வாய் வெருவல்.
உழைப்பால் உண்டாகும் வலி. "அலுப்பு மருந்து"

கண்ணவிதல்.

குடல் அழற்சி.

பேயறைதல், பிசாசறைதல்.
வலி தாங்காமல் முணகுதல்.

பல் ஆட்டம், பல் ஆடுதல்.

66

“அறுபதில் ஆட்டம்”

வாந்தி ஆதல், கழிச்சல் ஆதல் (பேதியாதல்.)
கொட்டாவிவிடுதல்.
நரம்பு இசிவு.
இடர் செய்தல், எதிர் முட்டல். “இடக்கி முடக்கி”
தலையிடித்தல் மண்டையிடித்தல்
துரத்துதல், குன்னிருமல். “இருமல் பெருமல் செய்கிறது”
குடல் இரைதல், வயிற்றிரைச்சல். : நரம்பு இழுத்தல், நரம்பு இழுவை சுண்டி இழுத்தல் (சுண்டு வாதம்)