உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைப்பு

தமிழ் வளம் – சொல்

இறக்கம்

இனைதல்

உடைதல்

உதிர்தல்

உப்புதல்

உமட்டுதல்

உயிர்த்தல் உருட்டல்

உலுக்கல்

உலைதல்

உ உவர்த்தல்

உளறுதல்

183

தகைப்பு இளைப்பு, மூச்சிரைப்பு. மெலிதல்.

குடல் இறக்கம், மூட்டு இறக்கம்

நைதல் (இனைதல்), வருந்துதல்.

"இனைந்தேங்கி அழுவாள்'

பல் உடைதல், எலும்பு உடைதல். "மூக்கை உடைத்துவிட்டான்

பல் உதிர்தல், மயிர் உதிர்தல்.
வயிறு உப்புதல் (வீங்குதல்) உப்புசம்.
வாந்தி எடுத்தல், குடலைப் புரட்டுதல்.

""

பெருமூச்சு விடல், நெட்டுயிர்த்தல். : தலையுருட்டல், “ஆளை உருட்டிவிடும்’
வலியாய் வலித்துப் புரட்டுதல்,

எலும்பு தசைகளை ஆட்டி அசைத்தல்.

நிலைமாறச் செய்தல், உளைச்சலாதல்.
வாழ்க்கை வெறுத்தல், வாயில் உப்புக் கரித்தல்.

வாய் வெருவுதல், அச்சத்தால் ஒன்றிருக்க ஒன்று கூறுதல்.

உளைதல், உளைச்சல் (வலித்தல்): கால், கை உளைச்சல்.

ஊறுதல்

எடுத்தல்

எச்சில் ஊறுதல், அடிக்கடியும் மிகைபடவும் உமிழ்நீர் சுரத்தல்.

ஏப்பம் எடுத்தல்,

வளித்தொல்லையால் (வாதம்)