உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இளங்குமரனார் தமிழ்வளம்

எதிர்க் கழித்தல்

எரிச்சல், எரிதல், எரிவு எழுச்சி, வெளிச்சி

எறிதல்

ஏறல், ஏறுதல், ஏற்றம்

ஒட்டுதல்

ஒடிதல், ஒடிவு ஒடுக்குதல்

ஒழுக்கு, ஒழுகுதல்

ஓக்கழித்தல், ஓங்காரித்தல்

ஓட்டம்

கக்கல்

கசகசத்தல்

15

ஏப்பம் உண்டாதல் “ஏப்பம் விட்டால் ஏழூர்க்குக் கேட்கும்' தினவெடுத்தல். வாந்தி எடுத்தல் முனைப் பெடுத்தல் (மொனை எடுத்தல்)

உண்டது மேலே எதிரிட்டு வருதல்.
கண்ணெரிச்சல், புண் எரிச்சல்.
(புறப்படலால் எழுச்சி, வெண்ணிறத்தால் வெளிச்சி) காதில் உண்டாகும் புறப்பாடு.
தேக்கெறிதல். உண்டது குடர்தாங்காது எழுந்தேறல். "தேக்கெறிய உண்டு
பித்தேறல், குடலேறுதல் குடலேற்றம், புரை ஏறுதல்.
நோய் பற்றுதல். ஒட்டுவார் ஒட்டி

நோய்' தொற்று நோய்.

கால் ஒடிதல், கை ஒடிவு.

மெலிதல், இளைத்துப் போதல்.

66

ஒடுங்கி விட்டான்’

மூக்கொழுக்கு, அரத்தம் ஒழுகுதல், சீயொழுகுதல், நீரொழுக்கு.

வாந்தியெடுத்தல்.

வயிற்றோட்டம், வாயோட்டம் (கழிச்சல், கக்கல்)
வாந்தியாதல், கக்குவான். ‘கக்கல் கழிச்சல்”
வியர்வைப் பெருக்கால்

பிசுபிசுத்து நாறல்.