உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசத்தல்

கட்டல், கட்டு

கட்டி

கடி

கடுத்தல், கடுப்பு

தமிழ் வளம் – சொல்

வாய் கசத்தல். “காயலுக்குப்

பின்னர்க் கசத்தல் (காயல்

காய்ச்சல்)

தொண்டை கட்டல்,

185

கோழைகட்டல், தொண்டைக்கட்டு.

மக்கட்டி, வேனற்கட்டி, சிலந்தி, அரையாப்புத் திரட்சி.
தேட்கடி, பூரான்கடி, பூச்சிக்கடி.
நீர்க்கடுப்பு, வயிற்றுக்கடுப்பு

கணகணப்பு (காய்ச்சல், வெதுப்பு):“உடல் கணகணக்கிறது'

கசிவு

கப்புதல்

கம்முதல்

கமறுதல்

கரகரத்தல் கரித்தல் கருத்தல்

கலக்கம்

கவற்றல்

கழறல்

கழிச்சல்

99

நீர்க்கசிவு, குருதி கசிதல்.
தொண்டை கப்புதல்

(தொண்டைக்கட்டு)

ஒலி கம்முதல், தொண்டை கம்முதல்.
தொண்டை கமறுதல். ஒவ்வாததை உண்பதாலும் பதன்கெட்டதை உண்பதாலும் கமறுதல்.
தொண்டை கரகரத்தல்.

வாயில் உப்புக் கரித்தல்.

நோய், வெயில், பனி

ஆகியவற்றால் நிறம் மாறல்.

உள்ளம் ஒருப்படாது கலங்குதல். உண்டது ஒட்டாது கலங்குதல். வயிற்றைக் கலக்கிவிட்டது

66

கவலைப்படல்.

பல் கழறல். ‘பல்லைக் கழற்றி விடுவேன்'

வயிற்றுப்போக்கு