உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

கன்னல் (கன்றல்)

கனத்தல்

கனவுதல்

காந்தல்

காய்த்தல்

காய்தல்

கிட்டல்

கிழிதல்

கிறக்கம்

கீறல்

இளங்குமரனார் தமிழ்வளம் 15

குக்கல் (குறுகிப்போதல்) குடைதல்

அடிபட்டுக் கன்றிப்போதல், கன்றல், கருத்தல்.

தலை கனத்தல்.
கனவு கண்டு வெருவுதல். : கண் காந்தல், மூக்குக் காந்தல், காந்தல் - எரிதல்.

இடையீடற்ற கடிய உழைப்பால் காய்த்துப் போதல் கை காய்த்தல், கோடரி போடுவார், கம்பி குற்றுவார் அகங்கைகள் காய்த்துக் கற்போல் அமைந்திருக்கும்.

காய்ச்சல் அடித்தல், பட்டினி கிடத்தல்,

“காயப்போட்டால் தான் சரிவரும்”: 'காயப்போடுதல் கருமருந்து

66

""

பல் கிட்டல். கிட்டல் - நெருங்கல். பல்கிட்டி போட்டது போல் ஒட்டிக் கொள்ளுதல்.

உதடு கிழிதல், வாய் கிழிதல், “பேசினால் வாயைக் கிழித்து விடுவேன்.

உண்ணாமையால் ஏற்படும்

சோர்வு. உண்ட மயக்கம்

தொண்டருக்கும் உண்டு.

உண்ணாத கிறக்கம் எல்லோருக்கும் உண்டு.

பல்கீறல், புண்ணைக் கீறிவிடுதல்.
நோயில் குக்கிப் போனான்.

கால் குடைதல். காது குடைதல், வயிறு குடைதல்.