உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணங்கல்;

குத்தல்; குத்து குதுகுதுப்பு

குப்புறல்

கும்புதல்

குமட்டுதல்

குலக்கல்

தமிழ் வளம் – சொல்

குழம்பல், குழப்பம், குழறுதல்

குளிர்தல்

குறுகுறுத்தல்

குன்னுதல்

கூம்புதல்

கொட்டல்

கொடுகுதல்

கொட கொடப்பு

கொடு கொடுப்பு

தலையெடுப்பின்றிச் சோர்ந்து

கிடத்தல்.

பிள்ளை குணங்கிப் போனது

66

தலைக்குத்தல், மூச்சுக் குத்து. : குளிர் காய்ச்சல், “குதுகுதுப்பாக வருகிறது."
மயக்கமுற்றுக் குப்புற வீழல். : செரிமானம் இல்லாதிருத்தல். : ஒவ்வாமையால் குடலிலுள்ள பொருள் வெளியேற எழுதல். : குளிரால் உடல் புரட்டிப் புரட்டி எடுத்தல்
ஒரு நிலைப்படாத மன நிலை; அச்சத்தால் வாய் வெருவுதல்.

187

உடல் குளிரிட்டுப்போதல், குளிர் நளுக்குதல், குளிர் காய்ச்சல்.

நரம்புகள் துடித்தல், கண்ணிமை பல்கால் துடித்தல்.
குன்றுதல், ஓடவோ நடக்கவோ இயலாமல் குன்றிப்போய்க்

குந்துதல், குன்னிருமல்.

முகம் சுருங்குதல்,

மகிழ்வற்றிருத்தல்.

தேள் கொட்டல், மயிர் கொட்டல்.
குளிரால் நடுங்குதல்,

புளிப்புணவால் கொடுகுதல். “புளித்துக் கொடுகுகிறது".

வயிற்றிரைச்சல், வயிற்றோட்டம். : வாயில் புளிப்பேறி நீர் சுரத்தல்.