உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

கொதித்தல்

கொள்ளல்

கொன்னல்

கோத்தல், கோவை

சிக்கல்

சிணுங்கல்

சில்லிடல்

சிவத்தல், சேத்தல்

சிறாய்த்தல்

சீந்தல் சுண்டுதல்

சுரண்டல்

சுற்றல் சூம்புதல்

செருமுதல்

இளங்குமரனார் தமிழ்வளம்

செயலறல்

சொக்குதல்

சொட்டுதல், சொட்ை

டை

15

காய்ச்சலடித்தல்.
நீர்க் கொள்ளல்.

திக்குதல், “கொன்னவாய்'

நீர் கோத்தல், நீர்க்கோவை.

மலச்சிக்கல்.

அழுதல்.
குளிர்ந்து போதல்.
அடிபட்டோ, நச்சுயிரி முகர்ந்து பார்த்தோ உடல் சிவத்தல்; அடிக்கடி மூக்குச் சிந்துதலால் சிவத்தல்.
தோல் வழிதல்.
தடிமத்தால் மூக்குச் சீந்தல்.
நரம்பு சுண்டுதல், சுண்டி இழுத்தல், சுண்டு வாதம்.

உடல் தினவு போக நகத்தாலோ தகடுபோன்றவற்றாலோ

சுரண்டுதல்.

தலை சுற்றல்.
கையும் காலும் சூம்பிப்போதல்; சிறுத்துச் செயலற்றுப் போதல்.
இருமுதல்.
சோர்ந்து கிடத்தல்.
சுறுசுறுப்பின்றி மயக்க நிலையில் கிடத்தல்
தலைமயிர் சொட்டுதல், பகுதி

பகுதியாய் மயிர் இல்லாது போதல்.