உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொடுக்கல்

சொத்தை

சொரிதல்

சொருகுதல்

சோர்வு

தகதகப்பு, தகிப்பு

தகை, தகைப்பு

தட்டல்

தமிழ் வளம் – சொல்

தடித்தல், தடிப்பு, தடிமம்

தடுங்கல்

189

நரம்பு விரைப்பை நெகிழ்விக்கச் சுடக்குப் போடுதல்.

பல் சொத்தையாகப் போதல். : தினவு நீங்கச் சுரண்டல்.

தொண்டைக்குள் உணவு ஒட்டிக் கீழே இறங்காது இருத்தல், கண்ணிமையைத் திறக்க இயலாமல் மயக்க நிலையில் இருத்தல்.
அயர்வாக இருத்தல் அயர்வு - கிளர்ச்சியின்மை.

எரிபோல் உடல் வெதும்பல்.

நீர் வேட்கையாயிருத்தல், தொண்டை வறண்டு கிடத்தல்.
முட்டி தட்டல்.
புறப்பாட்டால் தோல் தடித்தல், தடிமம் – நீர்க்கொள்ளல்.
கால் தள்ளாட்டம்.
கால் தள்ளாடி வீழ்தல்.

படபடப்பால் வீழ்தல்.

தடுமாறல்

தள்ளல்

தள்ளாடல், தள்ளமாடல்

கால் இடறுதல், மூப்பால்

தள்ளமாடுதல்.

திக்கல்

வாய் பேசத் திணறல்.

திக்குத் திக்கெனல்

பதறி வெருவுதல், நாடித்துடிப்பு

திடுக்கிடல், திடுக்கீடு திணறுதல்

விரைந்து அடித்தல்.

அச்சத்தால் நடுங்குதல்.
மூச்சுத் திணறுதல், மூச்சுவிட

முடியாமல் முட்டுதல்.