இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
190
இளங்குமரனார் தமிழ்வளம்
―
15
திரளல்
திரும்புதல்
தினவெடுத்தல்
தீதல், தீய்தல்
துடித்தல், துடிப்பு
துள்ளல்
துளைத்தல்
தேம்புதல்
தேய்தல்
தொக்கம்
தொற்றல் (தொத்தல்) நசநசத்தல்
நசிதல்
நசுங்குதல், நைதல் நடுங்குதல், நடுக்கம்
நமநமத்தல், நமைச்சல்
நலிதல்
- கட்டி திரளல், கட்டி பழுத்தல்.
- எலும்பு மூட்டில் இருந்து விலகி மாறிக் கிடத்தல்.
- அரித்தல், அரிப்பு.
- கரிந்து போதல்.
- வலம் இடம் துடித்தல்.
- நாடி விரைந்து துடித்தல்.
- பொதுத்துச் செல்லல்.
- அழுது அரற்றுதல், விம்மியழுதல். "தேம்பியழும் குழந்தை
99
பல் தேய்தல், எலும்பு தேய்தல்.
- உண்டது தொண்டைக் குழிக்குள் தொங்குதல் “தொக்கம் எடுத்தல்”
- தொற்று நோய், இயல மாட்டாமை.
- வியர்வையால் புழுங்கி
நசநசப்பாதல், நசநசத்தல், நீரால் பிசுபிசித்தல்.
- அடிபட்டு நைந்து போதல், எழும்பமாட்டாமல் சோர்ந்து கிடத்தல்.
- விரல் நசுங்குதல், விரல் நைதல்.
- குளிர், அச்சம், இழப்பு
முதலியவற்றால் உடல் நடுங்கல், உரை நடுங்கல்.
- மூக்குக் காந்தல், எரிச்சலுண்டாதல். "தோல் நமைச்சல்” “மூக்கு நமநமக்கிறது”.
- மெலிந்து போதல்.