உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலுங்குதல் நளுக்குதல்

தமிழ் வளம் – சொல்

நறநறப்பு

நறுங்குதல் நாச்செற்றல்

நாறுதல்

நுரைத்தல்

நெக்குருகுதல்

நைதல்

நொ

நொடி, நொடிதல்

நொம்பலம்

நொய்தல்

நோவு, நோதல், நோவுறல்

பக்குவிடல்

பசத்தல் பசலை

பஞ்சடைதல்

191

ஆடிப்போதல், ஒடுங்கிப் போதல்.
குளிரால் நடுங்குதல், மலம் போவதுபோல் போக்குக் காட்டிப் போகாது இடர் செய்தல்.
பற்கடிப்பு. 'நறநற’வெனப் பல்லைக் கடிக்கிறான்.
வளர்ச்சியின்றிக் குன்றிப்போதல்.

பேச வராது நா ஒடுங்குதல். “நாச்செற்று விக்குள் மேல் வாராமுன்”

நாற்றமுண்டாதல், வாய்நாறல்.
அச்சத்தாலும் பற்கடிப்பாலும் நுரை தள்ளுதல்.
உள்ளம் நெகிழ்ந்து உருகுதல்.
வருந்துதல், நைந்து போதல்.
வருந்துதல் 'நொ, து' வாம் குறில் ஓரெழுத்து மொழி
"நோய் நெடி'
நோவு நொம்பலம்”
குறுநொய்போல் நலிந்து போதல்.
துன்புறல் நோவுண்டாதல்.

தலை நோவு; “நோக்காட்டில் போவான்.”

வெடித்தல், புண்ணின் பொறுக்கு எழும்புதல்.
ஏக்கத்தால் சாம்பல் பூத்து நிறம் மாறல். "பசலை நோய்", "பசப்பு".

66

பார்வை தெளிவற்றிருத்தல். “கண் பஞ்சடையு முன்னே'