உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175.

176.

புறத்திரட்டு

இழந்தவன் குற்றம் எவரையும் சொல்வான்

யாவரே யானு மிழந்த பொருளுடையார் தேவரே யாயினுந் தீங்கோர்ப்பர் - பாவை 'படத்தோன்று நல்லாய் நெடுவேல் கெடுத்தான் 2குடத்துள்ளும் 3நாடி விடும்.

ஆசைப் பெருக்கம் மாசைப் பெருக்கும்

4உரிதினிற் றம்மோ டுழந்தமை கண்டு

பிரிவின்றிப் போற்றப் படுவார் - திரிவின்றித் தாம்பெற் றதனா லுவவார் பெரிதகழிற்

பாம்புகாண் பாரு முடைத்து.

111

பழமொழி 290, 193, 328

நெய்க்குடத் தெறும்பு மொய்ப்பது போன்றோர்

177. ஆகா தெனினு மகத்துநெய் 'யுண்டாகின் போகா தெறும்பு °புறஞ்சுற்றும் - யாதும் கொடாஅ ரெனினு முடையாரைப் பற்றி விடாஅ ருலகத் தவர்.

ஆயிரம் எண்ணி அழிந்தவர் கோடி

178. இன்றாது மிந்நிலையே யாது மினிச்சிறிது நின்றாது மென்று நினைத்திருந் தொன்றி உரையின் மகிழ்ந்துதம் முள்ளம்வே றாகி மரையிலையின் மாய்ந்தார் பலர்.

179.

-நாலடியார் 337, 359

உறக்க மில்லா உறுதுய ராளர்

கள்வமென் பார்க்குந் துயிலில்லை காதலிமாட்

டுள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை யொண்பொருள் செய்வமென் பார்க்குந் துயிலில்லை யப்பொருள் காப்பார்க்கு மில்லைத் துயில்.

1. கெடத்தோன்று. 4. உரிமை கவிற்.

2. குடத்துளும். 5. யுண்டாகப்.

3. தேடி.

6. புறஞ்சுற்றி.

-நான்மணிக்கடிகை 7