உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

171.

172.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

நல்லதை நயவார் அல்லது செய்வார் அல்லது செய்வா ரரும்பொரு ளாக்கத்தை நல்லது செய்வார் நயப்பவோ - ஒல்லொலிநீர் பாய்வதே போலுந் துறைவகேள் தீயன ஆவதே போன்று கெடும்.

அறவோர் கருதார் பிறர்பொருள் கவர

'மடங்கிப் பசிப்பினு மாண்புடை யாளர் தொடங்கிப் பிறருடைமை மேவார் - குடம்பை

மடலொடு புட்கலா மால்கடற் சேர்ப்ப

கடலொடு 'காட்டொட்ட லில்.

பழமொழி 340, 213, 78

பிறர்பொருள் உவத்தல் பேசருந் தீதே

173. தானத்துக் குரித்து மன்று 3தன்கிளைக் கீயிற் சால ஈனத்தி லுய்க்கு நிற்கு மெச்சத்தை யிழக்கப் பண்ணும் மானத்தை யழிக்குந் துய்க்கின் மற்றவர்க் கடிமை யாக்கும் ஊனத்து நரகத் துய்க்கும் பிறர்பொரு ளுவக்கில் வேந்தே. -சாந்திபுராணம்

19. அவா

"வாயினால் பற்றுதல்போல் மனத்தினால் பற்றும் ஆசை

முதல் தாய்மொழி. 12.

சா.அ: திருக். 37. ப.பா.தி. 41. (அவாவறுத்தல்))

174.

முகத்திலும் மகிழார் அகத்தில் மகிழ்வரோ?

முகம்புறத்துக் கண்டாற் பொறுக்கலா தாரை அகம்புகுந்து "மென்றிரக்கு மாசை - இருங்கடத்துத் தக்க நெறியிடைப் பின்னுஞ் செலப்பெறார்

ஒக்கலை வேண்டி யழல்.

-

1. மடங்கப்.

2. காடொட்ட.

3. தானறிந் தீயிற். 4. மேலுரைக்கு.