உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184.

புறத்திரட்டு

கொண்டவர்ப் பழித்தல் உண்டவில் தீயிடல் 'பண்டின்ன ரென்று தமரையுந் தம்மையுங் கொண்ட வகையாற் குறைதீர நோக்கியக்கால் விண்டவரோ டொன்றிப் புறனுரைப்பி னஃதன்றோ உண்டவிற் றீயிடு மாறு.

21. இகழாமை

2

113

பழமொழி, 115, 347

(“காரணம் இருப்பினும், இல்லையாயினும் இழிந்தசொற்

கூறி இகழா திருத்தல்.”)

185.

186.

புறஞ்சொலும் வாய்க்கு வறுமையும் உண்டோ?

ஆவிற் கரும்பனி தாங்கிய மாலையுங்

கோவிற்குக் கோவல னென்றுலகங் கூறுமால் தேவர்க்கு மக்கட் 3கெனவேண்டா தீங்குரைக்கும் நாவிற்கு நல்குர வில்.

பல்லோர் நடுவே பழியார் நல்லோர்

பல்லா ரவைநடுவட் பாற்பட்ட சான்றவர்

சொல்லா 4ரொருவரையு முள்ளூன்றப் - பல்லர் நிரைப்புறங் காத்த நெடியோனே யானும்

உரைத்தா லுரைபெறுத லுண்டு.

கடைத்தெரு மேய்ந்ததும் காளையாம் ஒரு நாள்

187. உள்ளூ ரவரா 'லுணர்ந்தார் முதலெனினும் எள்ளாமை வேண்டு மிலங்கிழாய் - தள்ளா தழுங்கல் முதுபதி யங்காடி மேயும் பழங்கன்றே றாதலு முண்டு.

பழமொழி 42, 75, 202

1. பண்டினர்.

2. அஃதாலவ்.

4. லொருவரையு முள்ளூன்றார். 5. லுணாந்தாம்.

3.கெனல்வேண்டா.