உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

241.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

இரந்தவர்க் கீயார் இரவலர் ஆவார் மாசித்திங்கள் மாசின சின்னத் துணிமுள்ளின் ஊசித் துன்ன மூசிய வாடை யுடையாகப் பேசிப் பாவாய் பிச்சை யெனக்கை யகலேந்திக் கூசிக் கூசி நிற்பர் கொடுத்துண் டறியாதார்.

26. புகழ்

-சீவகசிந்தாமணி 2929

(“இம்மைப் பயனாகி இவ்வுலகின்கண் நிகழ்ந்து அவரிறந்தும் தான் இறவாது நிற்கும் நல்லுரை” - நாகை. சொ.தண்ட. இ.பெ.அ: திருக். 24. பழமொழி. 9. ப.பா.தி. 16. நீதிக். 60.) ஏற்றார்க் கீதல் இசைமை ஆகும்

242. ஏற்றார்கட கெல்லா மிசைநிற்பத் தாமுடைய

மாற்றார் 'கொடுத்திருக்கும் வள்ளன்மை - மாற்றாரை 2மண்பற்றிக் கொள்கிறகும் ஆற்றலார்க் கென்னரிதாம் பெண்பெற்றா னஞ்சா னிழவு.

சாவா உடம்பினை எய்திய மூவர்

பழமொழி 382

243. மண்ணின்மேல் 3வான்புகழ் நட்டானும் 'மாசில்சீர்ப் பெண்ணினுட் கற்புடையாட் பெற்றானும் - உண்ணுநீர்க் கூவல் 'குறைவின்றித் தொட்டானு மிம்மூவர் சாவா வுடம்பெய்தி னார்.

-திரிகடுகம் 16

கொடைச்சொல் கேட்கும் குறைவிலா துலகெலாம்

244. ®கடிப்பிடு கண்முரசங் காதத்தர் கேட்பர் இடித்து முழங்கியதோ ரோசனையார் கேட்பர்

1. கொடுத்திருப்ப. 4. மாசிலாப்

2. மண்ணகற்றிக். 3. மாண்புகழ் 5. குறையின்றித். 6. கடிப்பிகு.