உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ் வளம் 17

சார்த்தரிடு பிச்சையர் சடைத்தலைய 'ராதல் வார்த்தையிவை செய்தவ மடிந்தொழுக லென்றான்.

31. புணர்ச்சி விழையாமை

-குண்டலகேசி

(சிற்றின்பச் சேர்க்கையை விரும்பா திருத்தல். அதனைத் துறந்த பின்னரே துறவுநெறி மேற்கொண்டாராகலின் மீண்டும் கோடல் பிழையாம்.)

நாணை மறைத்திடும் நல்லார் நோக்கம்

289. விழுமிழை நல்லார் வெருள்பிணை நோக்கம் கெழுமிய நாணை மறைக்கும் - தொழுனையுள் மாலையு 'மாலை மயக்குறுத்தா ளஃதாலச் சால்பினைச் சால்பறுக்கு மாறு.

290.

உரையா ஒருநோய் உட்படத் தாக்கும்

பரவா வெளிப்படா பல்லார்கட் டங்கா உரவோர்கட் காமநோ யோஒ கொடிதே விரவாருள் நாணுப் படலஞ்சி யாதும் உரையாதுள் ளாறி விடும்.

அகஞ்சுடு காமம் அழலினும் கொடிது

291.

அம்பு மழலு மவிர்கதிர் ஞாயிறும்

292.

வெம்பிச் சுடினும் புறஞ்சுடும் - வெம்பிக்

கவற்றி மனத்தைச் சுடுதலாற் காம

அவற்றினு மஞ்சப் படும்.

பழமொழி 334

-நாலடியார், 88, 89

வரையாது வைக்கும் வகைதான் என்னே!

ஆனை யூற்றின் மீன்சுவையி

னசுண மிசையி ‘னளிநாற்றத்

1. ராயொழுகல்.

2. வெருள்பிணைபோல்.

3. மாலுள்.

4. னளிநாற்ற மேனைப்.