உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

342.

343.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

ஈட்டிய தேட்டை ஈப்போல் இழப்பார் உடாஅது முண்ணாதுந் தம்முடம்பு செற்றுங் 'கெடாஅத நல்லறமுஞ் செய்யார் - கொடாஅது வைத்தீட்டி னாரிழப்பர் வான்றோய் மலைநாட உய்த்தீட்டுந் தேனீக் கரி.

மின்னல் போல மேவிய பொருள்போம்

செல்வர்யா மென்றுதாஞ் செல்வுழி யெண்ணாத புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லிக்

2

கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போற் றோன்றி மருங்கறக் கெட்டு விடும்.

-நாலடியார் 3, 9, 10, 8

நல்வினை போயின் நடந்திடும் திருவே

344. புண்ணிய முலந்தபின் பொருளி லார்களைக் கண்ணிலர் துறந்திடுங் கணிகை 3மார்கள்போல் எண்ணில “ளிகழ்ந்திடும் யாவர் தம்மொடும் நண்ணிய நண்பிலள் நங்கை வண்ணமே.

அடிதொழ வாழ்ந்தோன் பொடிமிசைப் புரள்வான் 345. அடிமிசை யரசர்கள் ‘வணங்க வாண்டவன் பொடிமிசை யப்புறம் புரள விப்புறம்

346.

1. கெடாஅது.

5. பணிய.

6

இடிமுர சதிரவொ ரிளவல் தன்னொடுங் கடிபுகு மவளது கற்பின் வண்ணமே.

7.

நாலு மொருவன் நக்குதேன் வாழ்வு

யானை துறப்ப வரவுறை யாழ்குழி நானவிர்ப் பற்றுபு நாலு மொருவனோர் *தேனெ யிழிதுளி நக்குந் திறத்தது 1°மானுய ரின்ப மதித்தனை கொண்ணீ.

2. எல்லிற்.

9

3. யார்கள்போல்.

6. கடிமணம் புணர்பவள் கற்பினீர்மையே.

8. தேனி னிழிதுளி, தேனி னழிதுளி.

9. நக்கியனையது.

4. னிகந்திடுங். 7. நாநவிர்.

10. LOIT OIL. மானுட