உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

351.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

செல்வப்பொற் சிறுவ ரென்னுந் தாமங்கள் 'தாழ்ந்து நின்ற தொல்கிப்போம் பாவக் காற்றி

னொழிகவிப் 'பிறவி யென்றான்.

-சீவகசிந்தாமணி 2623, 2625, 2726

துறவு பெற்றார்பிறவி அற்றார்

வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயங் கள்வரென் றிவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும் உள்ளி லுறுபொருளை யொட்டா தொழிந்தவர் எள்ளும் பெருந்துயர்நோ யெவ்வ மிகப்பவோ செய்குவம் எனிற்பொருள் ஓய்யென ஒழியும் 252. ஒழிந்த பிறவற னுண்டென்பா ருட்க க வழிந்து பிறரவாம் வம்பப் பொருளை இழந்து சிறிதானு மெய்தா தொழிந்தார் அழிந்து பெருந்துயர்நோய்க் கல்லாப் 3பவரே.

இன்மையும் இழிவாம் உடைமையும் அச்சமாம் 353. இன்மை 4யிளிவாம் உடைமை யுயிர்க்கச்சம் மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிதாகிப் புன்மை யுறுக்கும் புரையி லரும்பொருளைத் துன்னா தொழிந்தார் துறவோ விழுமிதே. ஈண்டுதல் அரிதாம் இழப்போ எளிதாம்

354.

ஈண்ட லரிதாய்க் கெடுத லெளிதாகி நாண்டல் சிறிதாய் நடுக்கம் பலதரூஉம் மாண்பி லியற்கை மருவி லரும்பொருளை வேண்டா தொழிந்தார் விறலோ விழுமிதே.

1. தாழ நாற்றி யொல்கிப்போம். 3. பிலரே.

2. புணர்ச்சி.

4. யிழிவாம்.