உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

ஈங்கி தன்றியு மிமையவ

ரமையலர்க் கடந்த

தாங்கு மாவண்கைச் சக்கர மிக்குயர் பிறரும்

யாங்க ணாரவ ரூரொடு பேரெமக் குரையாய்.

வயிற்றிலும் அழியும்; வந்தும் அழியும்

377. இன்ன தன்மையி னருமையி

378.

னெய்திய பொழுதே

பொன்னும் வெள்ளியும் 'புணர்ந்தென

வயிற்றகம் பொருந்தி

மின்னு மொக்குளு மெனநனி

வீயினும் வீயும்

பின்னை வெண்ணெயிற் றிரண்டபின் பிழைக்கவும் பெறுமே.

ஊனொடும் அழியும்; உருவொடும் அழியும்

வெண்ணெ யாயது வீங்குபு கூன்புற யாமை வண்ண மெய்தலும் வழுக்கவும் பெறுமது வழுக்கா தொண்மை வாண்மதி யுருவொடு திருவெனத் தோன்றிக் கண்ண 3னாரழக் கவிழினுங் கவிழுமற் றறிநீ.

வளர்ந்தும் அழியும்; வாழ்ந்தும் அழியும்

379. அழித லின்றியங் கருநிதி யிரவலர்க் கார்த்தி 4முழுதும் பேர்பெறு மெல்லையுள் முரியினு முரியும் வழுவில் பொய்கையுள் மலரென வளர்ந்துமை யாடிக் கெழீஇயி னாரொடுங் கிளையழக் கெடுதலுங் கெடுமே. அறிவிற் றுறைபோய் அழியினும் அழியும்

380. கெடுத லவ்வழி யில்லெனிற்

கேள்விகள் துறைபோய்

1. புணர்ந்தன.

2. றிரண்டன.

4. முழுவ தும்பெறு.

3. னாரொடு கிளையழக்கவிழினுங் கவிழும்.

161