உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

1. லால்.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

நின்றவன் சென்றான் நிலைமை இன்னதே

372. புன்னுனிமேல் நீர்போல் நிலையாமை யென்றெண்ணி இன்னினியே செய்க அறவினை - இன்னினியே நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் சென்றா னெனப்படுத 'லான்.

வருவார் போவார் வளர்மரப் புட்போல்

6

373. கேளாதே வந்து கிளைகளா யிற்றோன்றி வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே சேக்கை மரனொழியச் சேணீங்கு புட்போல யாக்கை தமர்க்கொழிய நீத்து.

374.

-நாலடியார் 21, 23, 29, 30

இன்று வருமோ? நாளை வருமோ?

ஆயா தறிவயர்ந் தல்லாந் தகலிடத்து

மாயா நிதிய மனைச்செறீஇ - யீயா

திறுகப் பொதியன்மி னின்றோடு நாளைக் 2குறுகப் படுமரோ கூற்று.

-புறப்பொருள் வெண்பாமாலை 270

சென்ற நாள் எண்ணலாம்; நின்றநாள் எத்துணை?

375. சென்றநா ளெல்லாஞ் சிறுவிரல்வைத் தெண்ணலாம் நின்றநாள் யார்க்கு முணர்வரிது -3என்றொருவன் நன்மை புரியாது 'நாளுலப்ப விட்டிருக்கும் 5புன்மை பெரிது புறம்.

அறநெறிச்சாரம் 18

ஊரொடு பேரை உரைக்க ஒண்ணுமோ?

376. தேங்கொள் பூங்கண்ணித் திருமுடித்

6

திலகவெண் குடையோய்

4. நாளுலக்க.

2. குறுக வருமரோ.

3. நின்றொருவன்.

5. புன்மையே சாலப்பெரிது.

6. திலதவெண்.