உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

485.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

அரசரே உலகுக் காவி யன்னவர் வீவில் வீங்குநீர் வேலி வாழ்பவர்க் காவி யாபவ ரரச ராதலால்

காவ லோவுங்கொ லென்று கண்படான் மாவல் தானையம் மன்னர் மன்னனே.

வேந்தர் ஒளியே விளங்கும் ஒளியாம்

486. தண்சுடர்க் கடவுள் போலத்

தாரகைக் குழாங்கள் தாமே

விண்சுடர் விளக்க மாக

'விளங்கல வேந்தர் போல

மண்சுடர் வரைப்பின் மிக்க

மக்களு மில்லை கண்டாய்

கண்சுடர் கனலச் சீறுங்

கடாமுகக் களிற்று வேந்தே.

ஆளும் அரசனே வாழுந் தெய்வம்

487. ஒருமையாற் றுன்ப மெய்து

488.

2

மொருவனை யொருமை யாலே திருமையான் முயங்குஞ் செல்வச்

செருக்கொடு 3கிளைப்ப நோக்கி

இருமையு மொருமை யாலே

யியற்றலி னிறைவன் போலப்

பெருமையு முடைய தெய்வம்

பிறிதினி யில்லை யன்றே.

குடைநிழல் உலகெலாங் குளிர நிற்கும்

அடிநிழ லரசரை யளிக்கு மாய்கதிர்

4

முடிநிழல் முனிவரர் சரண “மூழ்குமே

வடிநுனை வண்கதி ரெஃகின் மற்றவன் குடைநிழ லுலகெலாங் குளிர நின்றதே.

சூளாமணி 268,250,52,598,599, 270, 267, 55

1. விளங்கலால்.

2. WILD GOLD.

3. கிளைப்ப நோக்கும்.

4. முள்குமே.