உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498.

ஊள

புறத்திரட்டு

றின் றாகி உய்க்கும் தேர்ச்சி

கால்பார் கோத்து ஞாலத் 'தியங்குங் காவற் சாகா டுகைப்போன் மாணின் ஊறின் றாகி யாறினிது படுமே உய்த்தல் தேற்றா னாயின் வைகலும் பகைக்கூ ழள்ளற் பட்டு

மிகப்பஃ றீநோய் தலைத்தலைத் தருமே.

வலியர்க் கெளிதும்: எளியர்க்கு வலிதும்

499. மூத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப் பால்தர வந்த பழவிறற் றாயம்

எய்தின மாயி னெய்தினஞ் சிறப்பெனக் குடிபுர விரக்குங் கூரி லாண்மைச் சிறியோன் பெறினது சிறந்தன்று 'மன்னே மண்டமர்ப் பரிக்கு மதனுடை நோன்றாள் விழுமியோன் பெறுகுவ 3னாயி னாழ்நீர் அறுகய மருங்கிற் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்று நொய்தா லம்ம தானே மையற்று விசும்புற வோங்கிய வெண்குடை

முரசுகெழு வேந்த ராசுகெழு திருவே.

193

47. கல்வி

-புறநானூறு 186, 185, 75

("கற்றற் குரிய நூல்களைக் கற்றல்" - பரிமே.

இ.பெ.அ: திருக். 40. நாலடி. 14. பழமொழி -1.ப.பா.தி. 51.

நீதிக். 1.)

அறிவோர்க் கனைத்தும் தம்முடை நாடே

500. ஆற்றவுங் கற்றா ரறிவுடையா ரஃதுடையார் நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை யந்நாடு வேற்றுநா டாகா தமவேயா மாயினால்

ஆற்றுணா வேண்டுவ தில்.

1. தியங்குங்.

2. LOGOT C60TIT.

3. னாயி mணீர்; னாயிற் கழுநீர்.