உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506.

புறத்திரட்டு

கற்றோர்க் கவையைக் கடத்தல் எளிது கடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம் பாய்மா வுடையா னுடைக்கிற்குந் தோமில் தவக்குட்டந் தன்னுடையா னீந்து மவைக்குட்ட கற்றான் கடந்து விடும்.

கற்றார் அவையிற் கல்லான் பாடிலன்

507. வாலிழையார் முன்னர் வனப்பிலான் பாடிலன் சாலு மவைப்படிற் கல்லாதான் பாடிலன் கற்றா னொருவனும் பாடிலனே கல்லாத பேதையார் முன்னர்ப் படின்.

195

-நான்மணிக்கடிகை 64, 28, 16, 97

கல்லார் பெறுவார் நல்லார் இனநகை

508. பொன்பெறுங் கற்றான் பொருள்பெறும் நற்கவி என்பெறும் வாதி யிசைபெறும் - 1முன்புறக் கல்லார்கற் றாரினத்த ரல்லார் பெறுபவே நல்லா ரினத்து நகை.

509.

510.

4

இடையாம் மாணவன் இன்னன் என்பது

கண்ணுங்காற் கண்ணுங் 'கணித மெழுத்தியாழோ

டெண்ணுங்காற் சாந்தே யிலைநறுக்கிட் - டெண்ணுங்கால்

'இட்டவிவை யைந்து மறிவா னிடையாய

சிட்டனென் றெண்ணப்படும்.

தலையாம் மாணவன் தன்மை இன்னது

சத்தமே ஞானந் தருக்கஞ் சமயமே

வித்தகர் கண்டவீ டுள்ளிட்டாங் - கத்தகத்

5தந்தவிவை யைந்து மறிவான் றலையாய சிந்திப்பிற் சிட்டன் சிறந்து

-சிறுபஞ்சமூலம் 56, 87, 86

4. சத்தமெய்ஞ்

1. முன்பெறக். 2. கணிதமே யாழினொடெண்ணுங்காற் சாந்தே யெழுத லிலைநறுக்கிட். 3. இட்டவிவ் வைந்து.

5. தந்தவிவ் வைந்து.