உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

511.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

ஆசான் அமைவை அறிய உரைத்தது

அறுவர்தந் நூலு மறிந்துணர்வு பற்றி மறுவரவு மாறாய நீக்கி மறுவரவில் மாசா ரியனா மறுதலைச் சொல் மாற்றுதலே 1ஆசா ரியன தமைவு.

கற்பவை தேர்ந்து கசடறக் கற்க

512. கல்வி கரையில கற்பவர் நாள்சில மெல்ல நினைப்பிற் பிணிபல - தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலூண் குருகிற் றெரிந்து.

கைப்பொருள் என்பது கல்வி ஒன்றே

3

513. கைப்பொருள் கொடுத்துங் கற்க

கற்றபின் கண்ணு மாகும்

மெய்ப்பொருள் விளைக்கு நெஞ்சின் மெலிவிற்கோர் துணையு மாகும் பொய்ப்பொருள் பிறகள் பொன்னாம் புகழுமாந் துணைவி “யாக்கும்

இப்பொரு ளெய்தி நின்றீ

ரிரங்குவ தென்னை யென்றான்.

-ஏலாதி 75

-நாலடியார் 135

-சீவகசிந்தாமணி 1595

கீழோன் கற்பின் மேலோன் ஆவான்

514.

உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே பிறப்போ 'ரன்ன வுடன்வயிற் றுள்ளுஞ் சிறப்பின் °பாலாற் றாயுமனந் திரியும்

1. ஆசாரி யன்றனமைவு.

4. யாகும்.

2. நினைக்கிற்.

5. П6060TшI.

3. கற்றல்.

6. பாலாத் தாயுமனந்.