உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் 'மூத்தோன் வருக வென்னா தேவருள் அறிவுடை யோனா றரசுஞ் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங்

கீழ்ப்பா லொருவன் கற்பின்

மேற்பா லொருவனு மவன்கட் படுமே.

48. கல்லாமை

197

-புறநானூறு 183

(“கல்வி இல்லாமையால் உளதாகும் குற்றம் கூறுதல்” – மணக்.

பெ.அ: திருக். 41. நீதிக். 30.

இ.சா.அ: பழமொழி. 2. (கல்லாதார்))

515.

கல்வியும் கேள்வியும் இல்லான் கடையே

கற்றானுங் கற்றார்வாய்க் கேட்டானு மல்லாதான் தெற்ற வுணரான் பொருள்களை - 3எற்றே அறிவிலான் மெய்த்தலைப் பாடு பிறிதில்லை நாவற்கீழ்ப் பெற்ற கனி.

கல்லான் உரைமொழி கற்றார் முற்செலா 516. கல்லாதான் கண்ட கழிநுட்பங் கற்றார்முற் சொல்லுங்காற் சோர்வு படுதலால் - நல்லாய் வினாமுந் துறாத வுரையில்லை யில்லைக். கனாமுந் துறாத வினை.

517.

கல்லான் காணும் நுட்பம் அரிது

கல்லாதான் கண்ட கழிநுட்பங் 'காட்டரிதால் நல்லேம்யா 5மென்றொருவன் நன்கு மதித்தலென் சொல்லால் வணக்கி வெகுண்டடு கிற்பார்க்குஞ் சொல்லாக்காற் °செல்லுவ தில்.

2. ரவருள்.

பழமொழி 11, 12, 13

3. (த்) தெற்ற; எற்றேல்.

1. மூத்தோர்.

4. காட்டரிதாம்.

5. மென்றொருவர். 6. சொல்லுவ.