உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

518.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கல்லான் அவையைக் கருதுதல் இன்னா கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா அல்லதான் சொல்லு முரையின் பயனின்னா 'இல்லாதா னல்ல விழைவின்னா வாங்கின்னா கல்லாதான் கோட்டி கொளல்.

இன்னா நாற்பது 29

இருப்பினும் குற்றம்; உரைப்பினும் குற்றம்

519. கல்லாது நீண்ட வொருவ னுலகத்து நல்லறி வாள ரிடைப்புக்கு – மெல்ல இருப்பினும் நாயிருந் தற்றே யிராஅ துரைப்பினும் நாய்குரைத் தற்று.

கூற்றுங் கொள்ளாக் கொடிய பிறவி

520. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவு கல்லாதார் வாழ்வ தறிதிரேல் - கல்லாதார் சேதன மென்னுமச் சேறகத் தின்மையாற் கோதென்று கொள்ளாதாங் கூற்று.

(“கேட்டு

கேட்டல்"

கா.சு.

49. கேள்வி

-நாலடியார், 254, 100

அறிய வேண்டியவைகளைக் கற்றவர்பால்

இ.பெ.அ: திருக். 42.)

கற்றலிற் கேட்டல் கழிபெரு நன்று

521. உணற்கினிய இன்னீர் பிறிதுழியில் லென்னுங் கிணற்றகத்துத் தேரைபோ லாகார் - கணக்கினை முற்றப் பகலு முனியா தினிதோதிக்

கற்றலிற் 2கேட்டலே நன்று.

1. இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா. 2. கேட்டலினிதூ.