உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

எவர்வாய்ச் சொல்லும் எள்ளா தாய்க

522. கள்ளி யகிலுங் கருங்காக்கைச் சொல்லும்போல் எள்ளற்க 'யார்வாயும் நல்லுரை - தெள்ளிதின் ஆர்க்கு மருவி மலைநாட நோய்கொண்டாற் பார்ப்பாருந் தின்ப ருடும்பு

199

-பழமொழி 5, 35

கற்றார் வயப்படின் கல்லாரும் கற்றாராம்

523. கல்லாரே யாயினுங் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுந் தலைப்படுவர் -தொல்சிறப்பின் ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு தண்ணீர்க்குத் 'தான்பயந் தாங்கு.

கற்றவர் விரும்புங் காதலர் கற்றார்

524. தேவ ரனையர் புலவருந் தேவர்

4

தமரனைய ரோரூ ருறைவார் தமருள்ளும் பெற்றன்னர் பேணி வழிபடுவார் கற்றன்னர் கற்றாரைக் காத லவர்.

-நாலடியார் 139

-நான்மணிக்கடிகை 74

வெட்டெனல் நீக்கிக் கட்டுரை கேட்க

525. 'தண்ணுமை யாழ்குழல் கீதமென் றின்னன நண்ணி நயப்ப செவியல்ல - திண்ணிதின் வெட்டென்ற சொன்னீக்கி விண்ணொடு வீட்டின்பக் கட்டுரை கேட்ப செவி.

அறவுரை துறவுரை ஆய்ந்துணர் வதேசெவி 526. புண்ணாகப் போழ்ந்து °புலால்குளிப்பத் தாழ்வளர்த்து வண்ணப்பொன் செய்வ செவியல்ல - நுண்ணூல்

1. யார்வாயின்.

4. யொழுகுவார்.

2. நோய்கொண்டாற்.

5. பண்ணமை.

3. தான்பயந்த வாங்கு.

6. புலால் பழிப்பத் தாம்வளர்ந்து.