உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

58. இடனறிதல்

(“வினை செய்யும் இடனறிதல்' - மணக். பரிப்.

66

221

வலியும் காலமும் அறிந்து பகைமேற் செல்வான் தான் வெல்லுதற் கேற்ற நிலத்தினை அறிதல்' - பரிமே.

இ.பெ.அ: திருக். 50.)

611.

பெரியர் துணைப்படின் சிறியார் செய்வதென்? பெரியாரைச் சார்ந்தார்மேற் பேதைமை கந்தாச் சிறியார் முரண்கொண் 'டொழுகல் -வெறியொலி 2ஓநா யினம்வெரூஉம் வெற்ப புலம்புகில் தீநா 3யெழுப்புமா மெண்கு.

சிறியார் இனத்தைச் சேர்வரோ பெரியர்?

612. இறப்ப வெமக்கீ 4திளிவர வென்னார் பிறப்பிற் சிறியாரைச் சென்று - பிறப்பினாற் சாலவு மிக்கவர் சார்ந்தடைந்து வாழ்பவே தால அடைக்கலமே போன்று.

சேர்ந்த இடத்தால் சேரா தச்சம்

பழமொழி 292,87

613. வான்சேரிற் புள்ளஞ்சா வல்லரில சுற்றிய கான்சேரின் மானின் கணமஞ்சா - வான்சேர் சிகர வரைசேரிற் றேனஞ்சா அஞ்சா மிகுநீர்க் கயஞ்சேரின் மீன்.

614.

அளைநீங் குழுவையும் ஆருயிர் இழக்கும்

உளையச் சிலைக்கு 'முழுவையுந் தான்றன் அளையிற்றீர்ந் தூரடைந்த தாக - இளிவந்

1. டெழுதல்.

2. CITIBIT.

3. யெடுப்புமா.

4. திழிவரவென் றெண்ணார்.

5. முழுவையுந்தான் றன்னை.