உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

கறங்குநீர்க் 'கல்லலைக்குங் கானலஞ் சேர்ப்ப இறந்தது ‘பேர்த்தறிவா ரில்.

விரும்பினார் தின்றால் வேம்பும் இனிக்குமோ? 618. தெற்ற வொருவரைத் தீதுரை கண்டக்கால் இற்றே யவரைத் தெளியற்க - மற்றவர்

யாவரே 3வேண்டினும் நன்கொழுகார் கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு.

ஆராய்ந் துணரான் அழிவான் விரைவில்

619. விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும் முளிந்தாரைக் தஞ்ச மொழியலோ வேண்டா அளிந்தார்க ணாயினு மாராயா னாகித் தெளிந்தான் ‘விரைந்து கெடும்.

223

பழமொழி 177, 206, 95, 192

கூறப்படுவன தேறித் துணிக

620. பொருள்போக மஞ்சாமை பொன்றுங்காற் போந்த அருள்போக வாரறமென் றைந்தும் - 'இருள்போகக் கூறப் படுங்குணத்தான் கூர்வேல்வல் வேந்தனால் தேறப் படுங்குணத்தி னான்.

-சிறுபஞ்சமூலம் 59

எல்லாம் அறிந்தவன் எவனும் இல்லை

621.

ஒருவ னறிவானு மெல்லாம்யா தொன்றும்

ஒருவ னறியா தவனும் – ஒருவன்

குணனடங்கக் குற்ற °முளானு மொருவன் கணனடங்கக் கற்றானு மில்.

1. காலலைக்குங்.

2. பேர்த்தருவா.

3. யாயினும்.

4. விளிந்துவிடும். 5. இருடீரக்.

6. மிலானு.

-நான்மணிக்கடிகை 102