உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பிறிதுதெற லறியார்நின் னிழல்வாழ் வோரே திருவி லல்லது கொலைவி லறியார் நாஞ்சி லல்லது படையு மறியார் திறனறி வயவரொடு தெவ்வர் தேயவப் பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு வயவுறு மகளிர் 'வேட்டுணி னல்லது பகைவ ருண்ணா வருமண் ணினையே அம்புதுஞ்சுங் கடியரணால் அறந்துஞ்சுஞ் செங்கோலையே

புதுப்புள் வரினும் பழம்புட் போகினும் விதுப்புற வறியா வேமக் காப்பினை

அனையை யாகன் மாறே

மன்னுயி ரெல்லாம் நின்னஞ் சும்மே.

64. கொடுங்கோன்மை

-புறநானூறு 20

(“கொடுங்கோன்மையால் வருங் குற்றம் கூறுதல். அது முறைமை செய்யாமையும் அருள் செய்யாமையும் பிறர் நலியாமற் காவாமையும் முறைகெடச் செய்தலும் குடிகளுக்குத் தண்டனை ஆராயாது செய்தலும் அல்லவை செய்தலும் குடிகளை இரத்தலும் எனப் பலவகைப்படும். மணக்.

وو

-

இ.பெ.அ: திருக். 56.)

673.

674.

1. வேட்டூ ணல்லது.

காவலன் கள்வனேல் யாவரே உய்வார்?

2

வெண்குடைக்கீழ் வாழுங் குடிகட்கு வேந்தனுஞ் செங்கோல னல்லனேற் செய்வதென் - பொங்கு படுதிரைநீர்ச் சேர்ப்பமற் றில்லையே யானை தொடுவுண்ணின் மூடுங் கலம்.

உச்சியை அறுத்தே ஊட்டுவ துணவோ?

அடைய அடைந்தாரை யல்லவை செய்து கொடைவேந்தன் கோல்கொடிய னாகிக் - குடிகள்மேற்

2. அல்லாக்காற்.

-