உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

கடிமரந் தடியினும் காவலுள் இருப்பதோ?

784. அடுநை யாயினும் விடுநை யாயினும்

நீயளந் தறிதிநின் புரைமை வார்கோற் செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர் பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடுந் தண்ணான் பொருனை வெண்மணற் சிதையக் கருங்கைக் கொல்ல னரஞ்செ யவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறுங் கடிமரந் தடியு மோசை தன்னூர்

நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப ஆங்கினி திருந்த வேந்தனோ டீங்குநின்

'சிலைத்தார் முரசங் கறங்க

மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே.

265

-புறநானூறு 95, 45, 805, 44, 36

இருதலைப் புள்ளின் ஒருயிர்ப் பிறப்போர்

785. ஒளிவிடு பசும்பொ னோடை சூட்டிய

1. றிலைத்தார்

வெளிறில் வெண்கோட்ட களிறுகெழு வேந்தே வினவுதி யாயிற் கேண்மதி சினவா தொருகுடர்ப் படுதர வோரிரை துற்றும் இருதலைப் புள்ளி னோருயிர் போல அழிதரு வெகுளி தாங்காய் வழிகெடக் கண்ணுறு பொழுதிற் கைபோ லெய்தி

2நும்மூர்க்கு, நீதுணை யாகலு முளையே நோதக முன்னவை வரூஉங் காலை 3நும்மு னுமக்குத்துணை யாகலு முரிய னதனாற் றொடங்க வுரிய வினைபெரி தாயினும்

அடங்கல் வேண்டுமதி யத்தை யடங்கான் துணையிலன் றமியன் மன்னும் புணையிலன் பேர்யா 'றெதிர்நீந்து மொருவ னதனைத்

2. நம்மூர்க்கு. 3. நும்பி. 4. றெதிர்ந்து நீதுமொருவனதனகத்.