உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணக்.

புறத்திரட்டு

பெட்டது சொல்லிப் பெரிதிகழ்ந் தாற்றவும் 'எட்டவந் தோரிடத் தேகி நிற்பவே

இன்னுயிர் ஈயும் தொன்னட் பாளர்

926. பலர்க்கு நிழலாகி யுலகமீக் கூறத் தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி நிலைபெறு நடுக லாகியக் கண்ணும் இடங்கொடுத் தளிப்ப மன்ற வுடம்போ டின்னுயிர் 'விரும்புங் கிழமைத்

தொன்னட் புடையார் தம்முழைச் செலினே.

84. நட்பாராய்தல்

299

வளையாபதி 48

- புறநானூறு 223

("நட்பிற்கு ஆவாரை ஆராய்ந்து கொள்ளுமாறு கூறுதல்”

இ.பெ.அ: திருக். 80. நாலடி. 22. நீதிக். 26.)

நாய்போல் நன்றியர் நட்புக் குரியர்

927. யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டு - யானை அறிந்தறிந்தும் பாகனையே சொல்லும் எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய்

928.

உற்றுப் பழகினும் ஒட்டார் ஒட்டார்

பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சிற் சிலநாளு மொட்டாரோ டொட்டார் - பலநாளும் நீத்தா ரெனக்கை விடலுண்டோ தந்நெஞ்சத் 3தியாத்தாரோ டியாத்த தொடர்பு.

-

1. ஒட்டவர்.

2. வீழுங்

3. தியார்த்தாரோ டியார்த்தார்.