உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

929.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பயின்ற நண்பர் பனையை அனையார்

கடையாயார் நட்புக் கமுகனைய ரேனை இடையாயார் தெங்கி னனையார் - தலையாயர் எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே தொன்மை யுடையார் தொடர்பு.

வாய்க்கா லன்னவர் வளநட் பெய்துக

930. நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்

931.

932.

ஈக்காற் றுணையு முதவாதார் நட்பென்னாம்

சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டுஞ் 'செய்விளைக்கும் வாய்க்கா லனையார் தொடர்பு.

பாம்போ டாயினும் படுதுயர் பிரிவு

மரீஇப் பலரொடு பன்னாள் முயங்கிப் பொரீஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும் பரீஇ யுயிர்செகுக்கும் பாம்பொடு மின்னா மரீஇஇப் பின்னைப் பிரிவு.

-நாலடியார் 213, 214, 216,218,220

நுண்ணியர் நட்பு நுனிமுதற் கரும்புணல் கனைகடற் றண்சேர்ப்ப கற்றறிந்தார் கேண்மை நுனியிற் கரும்புதின் றற்றே - நுனிநீக்கித் தூரிற்றின் றன்ன தகைத்தரோ பண்பிலா ஈரமி லாளர் தொடர்பு.

அடிமுதற் கரும்புணல் அறிவிலார் நட்பு

933. கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ் ஞான்றும்

குருத்திற் கரும்புதின் றற்றே - குருத்திற்

கெதிர்ச்செலத் தின்ற தகைத்தரோ வென்று மதுர மிலாளர் தொடர்பு.

1. செய்வினை.

-நாலடியார் 138, 211