உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

கெட்டபோ தறியலாம் கேளிரா லாம்பயன்

934. மண்ணி யறிய மணிநலம் பண்ணமைத் 'தேறிய பின்னறிப மாநல மாசறச்

சுட்டறிப பொன்னி னலங்காண்பான் கெட்டறிப கேளிரா லாய பயன்.

301

-நான்மணிக்கடிகை 3

கொள்கை யாளன் கொண்டதை மறவான்

935. தாளாள னென்பான் கடம்படா வாழ்பவன் வேளாள னென்பான் விருந்திருக்க வுண்ணதான் கோளாள னென்பான் மறவாதா னிம்மூவர் கேளாக வாழ்த லினிது.

85. நட்பிற் பிழைபொறுத்தல்

-திரிகடுகம் 12

"தம்மால் நட்புக் கொள்ளப்பட்டவர் தம்முடைய மனதுக்கு வாராத குற்றஞ் செய்தாராயின் அஃது அறியாமற் செய்தார் என்றாதல் உள்ளுரிமையாற் செய்தார் என்றாதல் அவர் செய்த பிழையைப் பொறுத்தலாம்” - தருமர்.

இ. பெ.அ : நாலடி. 23.)

நண்பர் குறையை நயமாய்த் தாங்குக

2

936. நண்பொன்றித் தம்மாலே நட்கப்பட் டார்களைக் கண்கண்ட குற்ற முளவெனினுங் காய்ந்தீயார் பண்கொண்ட தீஞ்சொற் பணைத்தோளா யாருளரோ தங்கன்று சாக்கறப் பார்.

937.

1. தேறி யறியபின்.

பேயோ டாயினும் பெருந்துயர் பிரிவு

விலங்கேயுந் தம்மோ டுடனுறைதல் மேவுங் கலந்தாரைக் கைவிடுத லொல்லா - இலங்கருவி தாஅ யிழியு மலைநாட வின்னாதே

பேஎயோ டானும் பிரிவு.

2. காய்ந்திடார்.

-